ஹெல்மெட் அணியாதது ஏன்

img

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது ஏன்? அரசு விளக்கம்

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

;